இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 463). முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை 14 அத்தியாயங்களில் இந்த நூல் விரிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. முகம்மது நபி தமது...