ஆசிரியர்-டாக்டர் அருண் சின்னைய்யா, பக்கங்கள்: 256. வெளியீடு: நலம் பதிப்பகம், நியூ ஹொரிஜோன் மீடியா பி.லிட்., எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை,சென்னை-18. கீரை, ஆரோக்கிய வாழ்வின் சாரம். கீரையைப் போல் உணவு வேறு எதுவும் இல்லை; கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்ற சித்தர்களின் வாக்குக்கு...