4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை -600 017. (பக்கம்: 392) ஆசிரியர் இம்ப்காப்ஸ் கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர். சித்த மருத்துவத்தில் எளிதாகக் கிடைக்கும் 60க்கும் மேற்பட்ட மூலிகைகள் பற்றி தெளிவான தகவல்கள், அதன் மருத்துவ பயன்பாடு, அதை மருந்தாகப் பயன்படுத்தும் முறை, அதனால் தீரும் நோய்களை சிறப்பாக...