முதியோர்களுக்கு என்று மருத்துவத் துறையில் சிறந்த டாக்டராக பணியாற்றி, அறிமுகமான ஆசிரியர், அதற்கு அடுத்த வழிகாட்டுதலுக்காக இந்த நுாலை உருவாக்கியது சிறப்பாகும். இரண்டு தேசிய முதியோர் நல மையம்’ என்னும் மாபெரும் அமைப்பை சென்னை கிண்டியில் துவங்க இருப்பதை அறியும் போது, பல வழிகாட்டுதல்களை...