வாழ்வில் அனுபவித்து உணர்ந்தவற்றை எண்ணிப் பார்த்து எழுதிய, 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் உள்ள, ‘நிலா அணில்’ சொந்தக் கதை போல தோன்றுகிறது. விமானப் பயணத்தில் ஏற்படும் அனுபவங்களை விவரித்துள்ள விதம் அருமை.முதல் மரியாதையை நண்பருக்கு அரங்கத்திலும், மனைவிக்கு அந்தரங்கத்திலும் கொடுப்பது போல்,...