குழந்தையின் தேவை என்ன? எந்தெந்த வயதில் தடுப்பூசிகள், ஆண் – பெண் குழந்தையின் வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம், எடைக்குத் தேவையான கலோரி, தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு என்ன பயன்? திட உணவுகளை அறிமுகப்படுத்தும் முறை, குழந்தை வளர்ப்பில் பல்வேறு வழிமுறைகளை படங்களுடன் விவரிக்கிறார், டாக்டர் வஸந்த்...