21, குப்பையா தெரு, மேற்குமாம்பலம், சென்னை-33. (பக்கம்: 196) லண்டனை சேர்ந்த அலோபதி டாக்டர் கண்டுபிடித்த மலர் மருந்துகளையும், அவற்றின் பயன்களையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். "நாம் கற்ற விஷயங்களை, சரியாக தெரிந்து கொள்ளும் வழியை, இங்கிலாந்து காட்டில் ஒரே ஒரு இடத்தில் முப்பத்தெட்டு காட்டு...