கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக படைக்கப்பட்டுள்ள நுால்; உருக்கமான கட்டுரைகளும் உண்டு.‘என்னை குனிந்து பார் உன்னை பிறர் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு வைப்பேன்’ என, முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாம் பற்றிய குறுங்கவிதையும் இந்த...