நரேந்திர மோடி பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய நூல். மோடியைப் பற்றிய, 160 செய்திகளை கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரானது, தொழில் துறையினருக்கு ஆதரவானது என்பது குற்றச்சாட்டு. குஜராத்தில், 1960லிருந்து, 2000ம் ஆண்டு வரையில், சொட்டுநீர்...