பிராமண சமுதாய கலாசாரத்தை விவரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சமுதாய வாழ்வின் பண்பாடு மற்றும் சூழல் அடையாளங்களை விளக்குகிறது. குடும்பத்தில் நடக்கும் யதார்த்த நிகழ்ச்சிகளை படம் பிடிக்கிறது. விஷ்ணு சகஸ்ரநாமத்தை சரளமாக சொல்லும் வீட்டு எஜமானர், தடுமாறிய இடத்தில், அங்கு வேலை செய்யும் பெண் அடி எடுத்துக்...