காஞ்சி மகா சுவாமிகள் புகழ் பாடும், பாமாலைகளின் தொகுப்பு நுால். ராக, தாளத்தோடு படைக்கப்பட்ட கீர்த்தனைகள், உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. மகா பெரியவர் மகிமை, பெருமைகளை பாடல்கள் உணர்த்துகின்றன. மனித நேயத்தை காக்க ஆற்றிய தொண்டுகளை போற்றும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. தொகுப் பில், ‘மகா பெரியவா...