சர்க்கரை நோயாளிகளுக்கும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் நுால். இன்சுலின் வகைகள், எப்போது பரிந்துரை செய்ய வேண்டும், இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது, இரவு இன்சுலின் ஊசி யாருக்கு கொடுக்க வேண்டும் போன்ற தகவல்கள் உள்ளன.இன்சுலின் சிகிச்சையில் எதிர்காலம் என்ன, சர்க்கரை...