வீதி நாடக இயக்கம் நடத்திய பட்டறை விபரங்களை விவரிக்கும் நுால். செயலாற்றுவது, விதிமுறைகள் விவரிப்பு, பெயர்களை மனப்பாடமாய் ஒப்புவிப்பது என நேரில் பார்க்கும் அனுபவம் தருகிறது.வினோத விளையாட்டுகள் அறிமுகம், குரல் பயிற்சி வழங்குவது, முக பாவனையுடன் நடிப்பு பயிற்சி, சரிந்து விழுதல், துாக்கிப் பிடித்தல்,...