இளைஞர்களுக்காக, 21 பொருள்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனை, ஒழுக்கம், சொல், செயலில் மிளிர வேண்டும் என்கிறது. நாகரிகம்,- பண்பாடு, பழக்க வழக்கத்துக்கு நுட்பமான வேறுபாடு சுட்டப்பட்டுள்ளது. நாட்டின் தேவையை நிறைவு செய்வது தான் கல்வி என்று சொன்னாலும், தகுதி பெறவும், நல்ல சமூக உறவை...