ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாட்டை விரிவாக விளக்கும் நுால். இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு, கேட்டல், சமுதாய தொடர்பு, உறவு பேணல் போன்ற பிரச்னைகள் அதிகம்; அறிவு திறன் இருக்கும். அதை பயன்படுத்தும், வெளிப்படுத்தும் சிக்கல் அதிகம் போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.ஆட்டிசத்தை...