பணம் சேர்க்கும் மனநிலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். ‘தினமலர்’ நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. பணம் சம்பாதிக்க, இருப்பதில் சேமிக்க, சம்பாதித்த பணத்தைப் பெருக்க, கடனை திருப்பிச் செலுத்த, சரியான செலவு மற்றும் முதலீடு செய்ய, பணத்தைக் கொண்டு, விரும்பும் வேலை அல்லதுதொழில் செய்ய, பணத்தால்...