அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தியை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான கதைகளின் தொகுப்பு நுால். காதல் வலையில் சிக்கிய பெண்ணை காதல் கதையின் மூலமே மருத்துவர் மீட்டெடுத்த அத்தியாயம் வியக்கச் செய்யும். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் தேசபக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும், சாதாரண...