வித்யா பப்ளிகேஷன்ஸ், 15, முதல் மெயின் ரோடு, பொன் மேனி ஜெயநகர், மதுரை-625 010. (பக்கம்: 47.)மயிலாடுதுறை மக்கள் மனதில் வாழ்பவர். மருத்துவர், விடுதலை இயக்கப் பங்கேற்பாளர், நகர மன்றத் தலைவர், காங்கிரஸ் கமிட்டி மெம்பர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்களைக் கொண்டு வாழ்ந்த டாக்டர் வி.வரதாச்சாரி பற்றிய வரலாறு...