முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் விருத்தப்பாக்களில் கூறும் நுால். காவியக் காண்டம், ஆளுமைக் காண்டம், அரசியல் காண்டம் என, 30 படலங்களைக் கொண்டு விளங்குகிறது. திருக்குவளையில் பிறந்தது துவங்கி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், கல்லக்குடி போராட்டம், சிறைபட்ட நிகழ்வு, தேர்தல்...