உளவியல் நோக்கில் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் வியத்தகு அறிவியல் தமிழ் நூலை, ஆங்கிலத்திலேயே எழுதியுள்ள உளவியல் மருத்துவர் டாக்டர் சோமசுந்தரம் உளமாற பாராட்டத்தக்கவர். தேமதுரத் தமிழோசை உலகம் எலாம் பரவ, இத்தகு உளவியல் அறிவியல் நோக்கு உதவும்.கலாசாரமும், உளவியலும் என்ற முதற் பகுதியில், எண் வகை...