சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் காட்டும் நுால். பயிற்சி, விடாமுயற்சி, ஒழுக்கம், முழுத் தகுதி, முதலீடு, அனுபவம், கடின உழைப்பு, நேர்மை, பொறுமை இவையே வெற்றிக்கான படிகள் என்கிறார்.ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு தலைப்பும், அதில் ஊக்கம் தரும் செய்திகளும், பாடல்களும், உதாரணங்களும், தலைவர்களின் படங்களும்...