கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 180 )பாரதியார் பாடல்களையும், பகவத் கீதையின் கருத்துக்களையும் இந்நூலாசிரியர் ஒப்பிட்டு மிகச் சுவையாக விருந்து வைக்கிறார். கீதையின் பக்தர்கள் சிலர் பாரதியாரின் தலைவர்கள் என்றும் (பக்.15) நாலு வகுப்பும் ஒன்றே என்பதை விளக்கியும்...