சாதனை வாழ்க்கையை மேற்கோள் காட்டி நம்பிக்கை ஊட்டும் நுால். விடாமுயற்சி வெற்றிக்கு வழி போன்ற கருத்துகள் தரப்பட்டுள்ளன. சரியான அணுகுமுறையால் எதையும் அடைய முடியும் என நிகழ்வுகள் வழியாக விளக்குகிறது.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்கிறது முதல் பகுதி. நீராவி இன்ஜினை கண்டுபிடித்த ரிச்சர்ட், நாவலாசிரியர்...