குழந்தைகளுக்கு கற்பித்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்டுள்ள நுால். பயிற்றுவிப்பதில் உலக அளவில் மாற்றம் ஏற்படுத்திய மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கியது பற்றி, 21 கட்டுரைகளில் கூறியுள்ளார். இந்த முறை பிறந்த வரலாறு அனுபவமாக விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கற்பதற்கான சூழலை உருவாக்குவதே...