ஹிந்து மதம், மனிதர்களுக்கு வழங்கியுள்ள போதனைகளை அனுபவ அடிப்படையில் உணர்த்தும் நுால். ஆன்மிக பயணத்தை புராண மரபு உரையாடல்களாக திரட்டித் தரப்பட்டுள்ளது.ராமாயணப் போரில் ராவணன் – லட்சுமணன் இடையே நடந்த உரையாடல் துவங்கி, சுகப்பிரம்மம் – சூரிய பகவான் வரை, 28 அத்தியாயங்களில் ஆன்மிக கருத்துக்கள் இடம்...