இந்நுாலின் அணிந்துரையில் எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி குறிப்பிட்டிருப்பதை போல, நேரில் பார்க்க ஒரு மாதத்திற்கு முன்பே தேதி வாங்க வேண்டிய பிரபல டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், இந்த புத்தகம் மூலம் உங்கள் வீட்டிற்கு வருகிறார்.புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு, சாமானியருக்கும் புரியும் விதத்தில், எளிய...