சவுராஷ்டிர மொழியின் உயிர் எழுத்துகள், அகர மேவிய மெய்யெழுத்துகள், உயிர் மெய் எழுத்துகள் பற்றி விளக்கும் நுால்.குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து, மதுரை பகுதியில் வசிக்கும் மக்களின் தாய்மொழியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கிய வளமிக்க இம்மொழிக்கு, இலக்கண நுால் இல்லாத...