இயற்கை மருத்துவ முறைகள், ஆர்கானிக் உணவுகள் இவற்றை பயன்படுத்துவதில் சமீப ஆண்டுகளில் நிறைய ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக ஆங்கில மருந்துகளை நாடாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நிவாரணம் தேடும் பழக்கமும் அதிகரித்து உள்ளது. இந்தப் புத்தகத்தில், சாப்பாட்டில், மோர்,...