தமிழில் இருந்து ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ள நுால். பழங்கால எகிப்தில் ஹீப்ரு பிரமிட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் புதிய சக்தி பெற்றதாக நம்பிக்கை உள்ளது. ஜாதகக் குறிப்பு மனித விதியைக் கூறுகிறது. ஆனால், ஹீப்ரு பிரமிட் எண் கணிதம், அவ்விதியைக் கையாளும் விதத்தை விளக்குகிறது.திருமண வாழ்வில்...