கலைமகள் மாத இதழ், இலக்கியப்பீடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்ததும், போட்டிகளில் பரிசுகள் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளுக்கான இலக்கணங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகப்பார்வை, மனிதநேயம், விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குடும்ப சிக்கல்களை மையமிட்டு அதற்கான...