மருந்தில்லா மருத்துவத்திற்கான விளக்கம் தந்து மனநோய்க்கான அடிப்படைக் காரணங்கள், மனநோய் மருத்துவம், மருத்துவரின் தகுதி, மருத்துவ முறைகள், மனநோயாளிக்கு வேண்டிய முறையான ஆலோசனைகள், அரவணைப்புகள், கவனிப்புகளை விளக்கும் நுால். மனித மூளை நியூரான்களில் ஏற்படும் மின் கடத்தல் செயல்பாட்டை விரிவாக விளக்குவது...