ஞானப்பாலுண்ணல், பொற்றாளம் பெறுதல், முத்துச் சிவிகை, முத்துக்குடை பெறுதல், முயலகன் என்னும் பிணி தீர்த்தல், குளிர்காய்ச்சல் போக்குதல், வேள்விக்கு பொருள் பெறுதல், அரவம் தீண்டிய காதலன் உயிரைக் காதலி வேண்ட உயிர்ப்பித்தல் உள்ளிட்ட, திருஞானசம்பந்தர் அற்புத நிகழ்வுகள் நடத்திய தலங்களை பட்டியலிடுகிறது...