திருமண வாழ்வை இனிமையாக துவங்க பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் உடைய நுால். அந்தரங்கத்தில் ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் கருத்துக்களை உடையது.திருமணமானவுடன் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தரங்கமாக எழும் கேள்விகள் சார்ந்து, 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன....