(பக்கம்:192 ) தபால் பெட்டி எண்: 1447, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 23442926 பாலியல் நிபுணரான ஆசிரியர் 40 ஆண்டுகளாக வைத்தியம் பார்த்து வருகிறார். இவர் எய்ட்ஸ் குறித்து எழுதியிருப்பவை பாமர மனிதர்களை எளிதில் சென்றடையும். குறிப்பாக, "போலிக் காதல் என்ற தலைப்பில் (பக்.115) எழுதிய விஷயங்களை காதலில்...