புவனேசுவரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி., நகர், சென்னை-35. (பக்கம்: 206). மலைகளில் இமயமும், நதிகளில் கங்கையும், கவிகளில் பாரதியும் என்றும் போற்றத்தக்கவை. மகாகவி பாரதியாரை மகத்தான 12 தலைவர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள இந்நூல், ஒப்பில்லாத தகவல் களஞ்சியம்."பாரதிக்கு பூத உடம்பளித்தது...