வித்தியாசமாக நோய்களை அணுகி,தீர்வுக்கு வழிகாட்டும் நுால். தொழில்வாரியாக பகுப்பாய்வு செய்து தடுப்பு முறைகளை கூறுகிறது. பணியால் ஏற்படும் பிணிகளை விளக்கி தீர்வு சொல்கிறது. விவசாயத்தில் துவங்கி, அணுமின் நிலையங்கள், விலங்கினங்கள், சினிமா துறை, அழகுக்கலை, சுவர்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்வோர் வரை,...