எளிய மருத்துவ முறையில் நிரந்தர தீர்வு தரும் சித்த மருத்துவக் குறிப்புகளை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. இதில் 67 தலைப்புகளில் பலவித நோய்களுக்கு மருந்துகளைக் கூறியுள்ளார். நோய்களின் தன்மை, நீக்கும் வழிகளையும் காட்டியுள்ளார். சமைத்த உணவையும் இயற்கை உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை...