சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவ ரீதியில் எந்த வகையில் பயன் தருகின்றன என்பதை விளக்கும் நுால். ஓமம் துவங்கி, தட்டைப்பயறு வரை 20 பொருட்கள் பற்றி தருகிறது. ஒவ்வொன்றும் எந்த வகையில் பயன்படுகிறது என்பதை உரைக்கிறது. பொருளில் செய்யப்படும் உணவுகள் குறித்தும் தருகிறது.மருத்துவ ரீதியாக...