அறிஞர்கள் ஆங்கிலத்தில் கூறியுள்ள, 366 மேற்கோள்கள், பொன்மொழிகளை திருக்குறளோடு ஒப்பிட்டு விளக்கியுள்ள நுால். மேலை நாட்டு அறிஞர்கள் ஹோமர், சைரஸ், யூரிப்பிடஸ், ஏசாப், கன்பியூசியஸ், பெஞ்சமின் பிராங்க்ளின், அரிஸ்டாடில், ஜான் எப்.கென்னடி, தாமஸ் ஆல்வா எடிசன், வில்லியம் ஜேம்ஸ், லியோ டால்ஸ்டாய், ராபர்ட்...