நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 184).ஆண், பெண், குடும்பம், உறவு என மனித சமுதாயம் சங்கிலித் தொடராகத் தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இந்தத் தொடர் பல சிக்கல்களில் சிக்குண்டு அறுந்து போக முடியாமல் நைந்து போய்க் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். இந்தக் குழப்பங்களுக்கான ஊற்றுக்கண்...