இயன்முறை சிகிச்சை என்ற பிசியோதெரபி பற்றி விளக்கம் தரும் நுால். முதியோர் நலனில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி காட்டுகிறது.மருந்துகள் ஏதுமற்ற சிகிச்சை பற்றி, புரியும் வகையில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. முழங்கால் மூட்டுவலி தவிர்க்க, கழுத்தின் நலன் காக்க என எளிய தலைப்புகளே, செய்திகளை காட்டுகின்றன....