முதுமையில் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க ஆலோசனை கூறும் நுால். சித்த மருத்துவ அடிப்படையில் உணவை பயன்படுத்தி நலம் பேணும் வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது.முதுமை பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு ஆலோசனைகளை தருகிறது. அன்றாட வாழ்வில், உணவு நடைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்...