ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. (பக்கம்: 512). நவீன உலகில் தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றுவிட்டது. அச்சுக் கலையில் இருந்து இன்டர்நெட் வரை விரிவடைந்திருக்கிறது. இன்று தமிழ் சார்ந்த பிற துறைக் கல்வியில் மக்கள் தகவல் தொடர்பியல் முக்கிய பங்கு வகிக்கிறது....