செயல்களை விமர்சித்து அறிவுரை கூறினால் மனம் ஏற்க மறுக்கும். அதேநேரம் ஒருவரை எடுத்துக்காட்டாகச் சொல்லும் அறிவுரையை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் விருப்பம் வந்துவிடும். அந்த மனோதத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். மனதை உறுத்தும் கசப்புணர்வு கொடுக்கும் சம்பவங்களை எழுதுவதால், அது...