ஆரோக்கியமாக பற்களை பராமரிக்கும் முறையை விளக்கும் மருத்துவ நுால். நவீன மருத்துவத்தில் தொழில் நுட்ப வசதிகளின் முன்னேற்றம் பற்றியும் தெரிவிக்கிறது.பற்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அகற்றாமல், எளிய முறையில் பராமரிக்கும் வழிமுறைகளை தருகிறது. பற்களின் அடிப்படை அமைப்பை விளக்கி, மருத்துவத் துறையில் சிகிச்சை...