குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து செயல்பட, பெற்றோருக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப உறவை மேம்படுத்த உதவும்.‘இன்றைய பெற்றோர்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. பிள்ளைகள் இயல்பு மற்றும் பெற்றோரின் அணுகுமுறையை அலசி ஆராய்ந்து தகவல்களை தருகிறது. பிள்ளைகளின் மன வளர்ச்சிக்கு பெற்றோரின்...