பாரதி புத்தகாலயம், புதிய எண் 421, 2வது தளம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.; விலை: ரூ. 25.00;ஹரியானா மாநிலம், பர்தாபாத் நகரின் டாக்டர் ராமன் கக்கர் காசநோய் மருத்துவர். இந்நோய் தொடர்பாகக் கடந்த 10 ஆண்டுகளாக இவர் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். இந்நோய் தொடர்பாக இவர் பல கட்டுரைகள், கதைகள்...