உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க இயற்கை பொருட்களை பயன்படுத்துவதை மையமாக கொண்ட நுால்.கீரைகள், நட்ஸ், அழகு சேர்க்கும் உணவுப் பொருட்கள், சந்தேகங்களும் தீர்வுகளும் என்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இதில், 15 கீரைகளை பயன்படுத்தும் விதம் பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.ஏழு வகை விதைகளின்...