ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார் என சிறப்புபெயர் பெற்ற ஸ்ரீவத்சங்கரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பதிவு செய்துள்ள நுால். இளையவரான ராமானுஜரை குருநாதராக ஏற்று ஸ்ரீபாஷ்யம் எழுத துணை நின்றது மற்றும் இறைத்தொண்டுகள் பரவசத்தோடு தரப்பட்டுள்ளன. கூரேசர் பிறப்பு, இறைத்தொண்டுகளுடன் ராமானுஜர் இளமைப்...