உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் பற்றி விளக்கும் மருத்துவ அறிவியல் நுால். சிறுநீரக அமைப்பு, செயல்பாடுகளை விபரமாக தருகிறது.உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உறுப்பு சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதன் அமைப்பு, இயக்கமுறை பற்றி படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது....